பார்க்குமிடமெங்கும்
தனது இனத்தின் வேர்களையும்
கிளைகளையும் தேடும் இளைஞர்
வாசுகன், கவிஞர்களால்
நிறைந்திருக்கும் ஈழத்தமிழ்
சமூகத்தில் அரிதாகவே
காணக்கிடைக்கும் ஒரு
ஓவியக்கலைஞன். இளவயதிலேயே
ஒவியத்தில் உருக்கொண்ட
இவரின் தேடல்களும் படைப்பார்வமும்
நவீன ஒவியத்தில் தொட்டிலாகக்
கருதப்படும் ஐரோப்பிய
மண்ணிலும் தொடர்ச்சியாக
...
மண்டபத்தில்
ஓவியர் வாசுகனின் (பிரான்ஸ்)
ஓவியங்கள் பார்வைக்கு
வைக்கப்படிருந்தது. அவ்
ஓவியங்கள் குறித்த உரையடலும்
நிகழ்ந்தது. அந்நிகழ்வை
ஓவியர் கே.கே. ராஜா (லண்டன்)
அவர்கள் நெறிப்படுத்தினார்.
ஓவியர் வாசுகனிடம் இருந்து
பல்வேறு அனுபவங்களை பெறக்கூடியதாக
இருந்தது. இலங்கையின்
தமிழ் சிங்கள பிரதேசங்களில்
வாழ்வு, பின்னர் சைப்பிரசில்
வாழ்வு, தற்போது பிரான்சில்
வாழ்வு என பலதரப்பட்ட
வித்தியாசமான வாழ்வுமுறை
என்னை ஓவியனாக்கியதில்
முக்கிய பங்காற்றியிருக்கிறது
என்றார். உண்மையில் மிக
நேர்த்தியாக முரண்பாடுகளை
ஓவியமாக்குவதில் கைதேர்ந்தவர்.
மிகப்பெரிய பாதிப்பை
உருவாக்கியவர்களில்
வாசுகன் முக்கியமானவர்.
இசை சினிமா என தனது பயணத்தை
அண்மையில் விசாலாமாக்கியிருப்பவர்.
Article by Katsura Bourassa ( கற்சுறா
) Canada
இளம்
கலைஞன் ஓவியர் வாசுகன்
நேர்காணல்
: கவிஞர் - மா.கி.கிறிஸ்ரியன்
பிரான்சில்
வாழும் ஈழுத் தமிழன்
இளம் கலைஞன் ஓவியர்
வாசுகனோடு ஓவியத்திலும்,
நாடகம், நடனம் ஆகிய கலைகளில்
இளவயதுக் கலைஞன் ஈடுபட்டிருக்கும்
சுறுசுறுப்பைக் காணும்போது
புலத்துவாழ் இளைய சமுதாயத்தினருக்கு
வாசுகன் ஓர் முன்மாதிரியாக
இருப்பதையும் வளர்வதையும்
எடுத்துக்காட்டுவது
நல்லதெனக் கொள்கின்றேன்.
D'origine sri lankaise et à présent installé à Paris, après quelques années à Chypre, le peintre V.P. Vasuhan
propose un art où matière et couleur se rencontrent aux confins de l'abstraction et de la figuration...
Article by Philippe Pratx indereunion.net updated 2008.12.15
V. P. Vasuhan in Paris
While we ponder what is going
to happen to our art when we all get together and the Conceptualists both Greek or Turkish Cypriots merge (or clash) consider
the creations other communities make on this island as well... http://vpvasuhan.tripod.com/articles/cyprus-weekly-2008.july17.html
Article by Glyn hughes Cyprus weekly news paper updated
2008.07.18
L’ARTISTE V.P. VASUHAN EXPOSE A LA COURNEUVE.
jeudi 15 novembre 2007 , mis en ligne par Jean S.SAHAI
Quittant le bouffant Paris, c’est
dans le cadre plus social de La Courneuve que nous nous sommes rendus au soir du vendredi 2 novembre 2007 pour assister au
vernissage de l’exposition de peinture d’un sympathique artiste trentenaire, V.P. Vasuhan.