Make your own free website on Tripod.com


இலக்கியச் சந்திப்பு முப்பத்தெட்டு 19,20 - 02 - 2011

மண்டபத்தில் ஓவியர் வாசுகனின் (பிரான்ஸ்) ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்படிருந்தது. அவ் ஓவியங்கள் குறித்த உரையடலும் நிகழ்ந்தது. அந்நிகழ்வை ஓவியர் கே.கே. ராஜா (லண்டன்) அவர்கள் நெறிப்படுத்தினார். ஓவியர் வாசுகனிடம் இருந்து பல்வேறு அனுபவங்களை பெறக்கூடியதாக இருந்தது. இலங்கையின் தமிழ் சிங்கள பிரதேசங்களில் வாழ்வு, பின்னர் சைப்பிரசில் வாழ்வு, தற்போது பிரான்சில் வாழ்வு என பலதரப்பட்ட வித்தியாசமான வாழ்வுமுறை என்னை ஓவியனாக்கியதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்றார். உண்மையில் மிக நேர்த்தியாக முரண்பாடுகளை ஓவியமாக்குவதில் கைதேர்ந்தவர். மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியவர்களில் வாசுகன் முக்கியமானவர். இசை சினிமா என தனது பயணத்தை அண்மையில் விசாலாமாக்கியிருப்பவர்.

 article on Matrathu.com 28.02.2011


வாசுகனது ஓவியங்கள் மிக நுண்ணியமானவை. போதையும் வண்ணமும் கலந்து கிடக்கும் கன்வஸ் இதழ்கள். 


மகிழ்வடையவைக்காத ஒரு சொட்டுக் கதைகள் மேலும் கீழுமென.

notes on  Facebook - Katsura Bourassa 23.02.2011