Make your own free website on Tripod.com

Enter content here

Enter content here

Enter content here

நிகழ்வுகள்!
பாரிஸ்!
வாசுகனின் ஓவியக் கண்காட்சி.

இலங்கை ஓவியரான வி.பி.வாசுகனின் புதிய ஓவியக் கண்காட்சி பாரிசிக் செப்டம்பர் 9, 2006இலிருந்து அக்டோபர் 28 வரையில்
BAYADERE, 23 rue Louis Blanc, 75010 PARIS என்னும் முகவரியில் நடைபெறும். செப்டம்பர் 9, 2006 அன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும். மேலதிக விபரங்களை http://vpvasuhan.tripod.com என்னும் இணையத் தளத்தில் அறிந்து கொள்ளலாம்....